Friday, 3 August 2012

இஞ்சி:
சுக்குக்கு மிஞ்சிய மருந்துமில்லை
சுப்ரமணிக்கு மிஞ்சிய தெய்வமில்லை 

1.கர்ப்பிணிகளின் விக்கல் நீங்க
ஓம். 2 தேக்கரண்டி இஞ்சிச் சாறுடன் சிறிதளவு அளவு திப்பிலியும் அதே அளவு கடுக்காயும் சேர்த்து மை போல் அரைத்து சாப்பிட்டால் நிற்காத விக்கலும் நிற்கும். 
2.மாரடைப்பை தடுக்கும்:
இரத்தக் குழாய்களில் நேரிடும் இரத்த உறைவு காரணமாக வரும் மாரடைப்பைத் தடுப்பதாகக் கண்டு பிடித்துள்ளனர்.
3. இஞ்சி முறப்பா:
வயிற்று உப்புசம், புளியேப்பம், வாந்தி, குடல்போது மிக்க பயன் தரும்.
கோளாறு, கப நோயால் மார்பில்  சளி சேர்ந்து இரைப்பு நோய் தொல்லை வரும்
4.இஞ்சி காயகல்பம்:
தோல் சீவிய இஞ்சித் துண்டு - 200 கி
சுத்தமான தேன் - 250கி
பீங்கான் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் இட்டு 5 நாள் மூடவும்.
பிறகு அதிகாலையில் ஒரு பேரிட்சை அளவு உண்ணவும்.48 நாட்கள்
பலன்கள்:
1.தேகம் உரமாகும்
2.உடலில் உள்ள கிருமிகள் அழியும்
3.ரத்தம் சுத்தமாகும்.
4.எல்லா கோளாறுகளுக்கும் காரணமான பித்தம் சாந்தியகும்
5.ஆயுள் நீடிக்கும்
6.முகம் பிரகாசிக்கும்
7.உடல் பலத்தோடு மனோபலமும் கூடும்.
8.குரு,செவ்வாய்,சூரியகிரகம் சாந்த்தியாகும்.

சாந்தி மந்திரம்:
தினம்தோறும் ஓம் சரவணபவாய நமஹா என்று 108  ஜெபித்துவிட்டு சாப்பிட கிரஹ தோஷம் அகலும்.சாந்தியந்திரம்: