Sunday, 28 April 2013

அகர வரிசையில் அறுசுவை மருத்துவ உணவு நீங்கள் எப்படி இருந்தாலும் உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும் இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம் பெரும். 8056156496 » நீங்கள் எப்படி இருந்தாலும் உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும் இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம் பெரும். 8056156496 கணேஷ் மஹராஜின் திரு அருளால் நிச்சயம் திருமணம் நடக்கும் வீடு கட்டுவீர்கள் ..

அகர வரிசையில் அறுசுவை மருத்துவ உணவு 


மாற்று மருத்துவம் இதில் சில பயிற்சிகளை கடை பிடித்தால் போதும் சமையல் அறையை விட சிறந்த மருத்துவ மனை வேறில்லை,அஞ்சறை பெட்டியைவிட ஒரு மருந்தகம் எதுவுமில்லை
 

உணவின் வகைகள் 

உணவு பதார்த்தங்கள் 
உணவு பட்டியலில் மருத்துவம் 
ஊறுகாய் கூட்டு 
சமைத்த உணவு 

சமைக்க படாத உணவு 

சாறு உணவு 
திட உணவு 
திரவ உணவு 
நீர் உணவு 
பொறியல் 






எல்லாரும் செல்வந்தர்கள் கூட இலவசம் எதிர் பார்கிறாங்கப்பா ,சரி உங்களுக்காக 30,000 மதிப்புள்ள அதிர்ஷ்ட தொகுப்புகள்
ரூ 5000 ல்


அதிர்ஷ்ட பெயர் நியூமராலஜி 
இயற்கை மருத்துவம் [எளிய மூலிகை ]
சூரிய நமஷ்கார பயிற்சி 
தியானம் 
பரிகாரம் 
முத்திரை 
யந்திரம் [ எளியது அரியது]

நீங்கள் எப்படி இருந்தாலும் உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும் இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம் பெரும். 8056156496

நீங்கள் எப்படி இருந்தாலும் உங்கள்  ஜாதகம் எப்படி இருந்தாலும் இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம் பெரும். 8056156496

கணேஷ் மஹராஜின் திரு அருளால் 
நிச்சயம் 
திருமணம் நடக்கும் 
வீடு கட்டுவீர்கள் 
முதல் மதிப்பெண் பெறுவீர்கள் 
விளையாட்டில் 
விருப்பப்பட்ட துறையில் 
சாதிப்பீர்கள்
குழந்தை பாக்கியம் உண்டு 
வியாபாரம் செழிக்கும் 
செல்வம் பெருகும் 
ஆரோக்கியம் பெறுவீர்கள் 
சந்தோசம் அடைவீர்கள் 
உங்கள் ஆன்மாவை 
பலப்படுத்தும்போது பலப்படுத்த 





எல்லோரும் கேக்குறாங்க கட்டணம் எவ்வளவுன்னு 
ஆலோசனை கட்டணம்  500/- 
கீழ்கண்ட ஒவ்வொரு  துறைக்கும்  ரூ 1000/- மட்டுமே 
கீழ்கண்ட எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் உங்களுக்கு வெற்றி நிச்சயம் 
இயற்கை மருத்துவம் எடுத்தால் ஆரோக்யம்தானே கிடைக்கும் அதிர்ஷ்டம் கிடைக்குமா? கிடைக்கும் மருத்துவத்தோடு கிரகசாந்தி மூலிகை அளிக்கப்படுவதால் பரிகாரம் ஏற்பட்டு அதிர்ஷ்டமும் அங்கே கிடைக்கிறது.எங்களுடைய எல்லா வழி முறைகளும் ஒன்றோடு சம்பதப்பட்டே அமைக்கப்பட்டிருக்கிறது அதனால் எதை தேர்வு செய்தாலும் எல்லாம் கிடைக்கும்.உங்கள் ஆன்மாவை பலப்படுத்துவது என்பது உங்கள் சொந்த சக்தி ,மாந்த்ரீகம் என்பது அடுத்தவன் கட்டி தந்த  கட்டு சோறு ,கட்டு சோறு எத்தனை நாளைக்கு வரும்.மாந்த்ரீக என்னன்தொடு யாரும் அணுக வேண்டாம்.சித்தர்கள் மற்றும் எனது குறு நாதர் சொல்லி தந்த எளிய பக்தி நிலை யோகம் இது எந்த மதத்தினரும் பயன் பெறலாம்.மற்றமதத்தவர்கல்து முறையிலும் வெற்றிக்கு வழி வகுக்கப்படும்அல்லாவின் 99 நாமங்களி கொண்டு இன்றும் வழிகாட்டி வருகிறேன்.யாருடைய மதத்தையும் இழிவுபடுத்த கூடாது மற்றவர்கள் நம்மை தேடி வருகிறார்கள் என்பதற்காக நமது மத வழி முறைகளை அவர்கள்மேல் திணிக்க கூடாது .மதம் மாற வேண்டாம்,மதம் மற்ற வேண்டாம் .அது கொடிய பாவம்.உள்ளுணர்வின் உந்துதலில் மதம் மாறுவதென்பது அது ஒரு வகை புரிதல் அங்கே ஆண்டவன் கட்டளை இருக்கிறது ,அவர் மதம் மாறலாம்.ஆனால் செயற்கை நிலைக்காது .         

நான் கையாளும் துறைகள்

அதிர்ஷ்ட உபகரணங்கள் [ கங்கணம்,மோதிரம், முடிச்சு கயிறு,புத்தகம் ]
அதிர்ஷ்ட பெயர் நியூமராலஜி 
அதிர்ஷ்ட ரத்தினம் 
ஆயுள்வரை ஜாதக பரிகாரம் [ நீங்களே நடக்கின்ற தசையை வைத்து சாந்தி செய்து முன் கூட்டியே பரிகாரம் செய்து தோஷ நிவர்த்தி செய்து நற்பலன்களை அடையலாம்] 
இயற்கை மருத்துவம் [எளிய மூலிகை ]
எளிதில் சுகம் தரும் டையட் உணவு 
கர்ம நிவாரண பயிற்சி 
சுக பிரம்மா சூப்பர் பவர் ஹெல்த் மிக்ஸ் 
சூரிய நமஷ்கார பயிற்சி 
ஜெபம் 
தியானம் 
பரிகாரம் 
பிராணாயாமம் 
மாற்று மருத்துவம் 
முத்திரை 
யந்திரம் [ எளியது அரியது]
யோகா
வளம் தரும் வாஸ்து கருவிகள் 
வாஸ்து [எளிய முறை]
வாழ்க்கை கலை [ யாரும் சொல்லாத வழிமுறைகள் ]
விருக்ஷ சாஸ்திரம் 



எல்லாரும் செல்வந்தர்கள் கூட இலவசம் எதிர் பார்கிறாங்கப்பா ,சரி உங்களுக்காக 30,000 மதிப்புள்ள அதிர்ஷ்ட தொகுப்புகள்
ரூ 5000 ல்


அதிர்ஷ்ட பெயர் நியூமராலஜி 
இயற்கை மருத்துவம் [எளிய மூலிகை ]
சூரிய நமஷ்கார பயிற்சி 
தியானம் 
பரிகாரம் 
முத்திரை 
யந்திரம் [ எளியது அரியது]

Friday, 19 April 2013

R.P.OM'Sசகர வரிசையில் மூலிகைகள் சோம்பு, NUMEROLOGY,DIET,NATUROPATHY,VASTHU,REMADY, இந்திய சித்தர்கள் வழியில் R.P.OM'S வாழ்க்கை கலை

சகர வரிசையில் மூலிகைகள் 8056156496
சோம்பு :

சம அளவில் கலந்த சோம்பு அதிமதுர பொடிக்கு ஒற்றை தலைவலி ஓடிபோகும்.
சிறிதளவு சோம்பு ,தேவைகேற்ப பார்லி,1 சிட்டிகை மஞ்சள் சேர்த்து காஞ்சி பருகி வந்தால் சிறு நீரக* நோய்கள்  விலகும்FD
சம அளவில் கலக்கப்பட்ட சோம்பு கருஞ்சீரகதை தயிர் விட்டு அரிது தோல்*[தேமல்,படை,சிரங்கு,கரப்பான்] நோய்களுக்கு பூச விலகும் 
சோம்பு ஏலக்காய் பனை வெள்ளம் கலந்து கஷாயம் பருக அணைத்து விதமான வயிற்று அழுக்குகளும்* உடலில் சிறு நீரகத்தில் தங்கியுள்ள அழுக்குகளும் உடலில் தங்கியுள்ள துர்  நீர்களும்+ விலகும்.துற நீரால் அழுத்தினால் விழுகிற பள்ளங்களும் மறையும்.CO

சம அளவில் கலந்த சோம்பு வேம்பு மிளகு  அதிகாலையில்  சாப்பிட்டு வெந்நீர் அருந்த வயிற்று புழுக்கள்* அனைத்தும் ஒழியும்
 
சம அளவில்  கலந்த சோம்பு வெந்தயபொடி  - சகல விதமான வயிற்று* வலிகளையும் தீர்க்கும்
சம அளவில் கலந்த  சோம்பு,மிளகு,எள் பொடியை தினமும் ஒரு தேக்கரண்டி அளவுக்கு தினமும் காலையில் உட கொண்டு வந்தால் வெண்குஷ்டம் விலகும் .

NUMEROLOGY,DIET,NATUROPATHY,VASTHU,REMADY, இந்திய சித்தர்கள் வழியில் R.P.OM'S வாழ்க்கை கலை

நம்பிக்கையோடு அணுகுங்கள் உங்கள் ஆரோக்யதிற்கும் வெற்றிக்கும் இறைவனின் ஆசீர்வாதம் நிச்சயம் உண்டு
நீங்கள் எப்படி இருந்தாலும் உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும்  இறைவன் அருளால் இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம் பெறும்
மிகவும் கை தேர்ந்த அறிய சித்தர் பயிற்சிகளால் இன்றிலிருந்து உங்கள் ஆன்மா வேறொரு புதிய தளத்திற்கு புதிய வலிமையுடன் பயணிக்க தொடங்கும் .
இறைவனின் மீது  பாரத்தை போட்டுவிட்டு பொறுமையுடன் பயிற்சி செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

Thursday, 4 April 2013

R.P.OM'S அகர வரிசையில் மூலிகைகள் - 'ம ' கர வரிசை மாசிக்காய்

R.P.OM'S  அகர வரிசையில் மூலிகைகள் - 'ம ' கர வரிசை
மாசிக்காய்
நல்ல துவர்ப்புச் சுவையுடையது. இதனால் வாய்,
தொண்டை, உதடு, பல்லீறு, பெண், ஆண்களின்
மெல்லிய சதைகளில் ஏற்படும் புண், மூலிகை
விஷங்களால் ஏற்படும் நச்சுத்தன்மையைக் கண்டிக்கும்.

மேஜிக் நட்’ என்று இதற்கு மறுபெயர்.
.ஒரு சிறு துவாரம் இதில் இருப்பதுண்டு.
துவாரம் விழுந்தக் காய் மருத்துவ குணம்
அதிகம் பெற்றது என்று கூறுவர் வைத்தியர்.

நீல நிறத்தில் சாம்பல் நிறம் (கிரே கலர்) கலந்து
கொட்டை காட்சியளிக்கும்

தலை மயிர் கருக்க
*********************
சிறுநீரை எளிதாக வெளியேறும் படி செய்யும்.
மாசிக்காய் தூளை நீர் அல்லது பாலில் குழைத்து
தலை மயிரில் தடவி ஊற வைத்துக் குளிக்க மயிர்
கருமை நிறமடையும்.

தோல் நோய்களுக்கு :
**********************
மாசிக்காய்த் தூளை வினீகருடன் கலந்து தேமல்,
படைகளுக்குப் பூசி ஊறவைத்துக் குளிக்க நிவாரணம்
கிட்டும்.
**********************************************************************************
தொண்டை நோய்களுக்கு :
***************************
தொண்டைவலி, டான்ஸிலை ட்டிஸ் எனப்படும் தொண்டை அழற்சி நோய் உடையவர்கள் இதன் குடிநீருடன் 3 மில்லி கிராம் படிகாரமும், தேவையான அளவு தேனும் கலந்து வாய் கொப்பளித்து வர குணம் தெரியும்.
*******************************************************************************
பல்  ஈறு பலமடைய
*********************
சிலருக்கு அடிக்கடி ரத்தம் கசியும் பல காரணம் இருந்தாலும் சிலருக்கு பலகீனமான ஈறுகள் இருக்கும் ..அவர்கள் மாசிக்காயை துளாக்கி நீரில் காய்ச்சி வாய் கொப்பளித்தால் ஈறு பலமடையும்
பாத வெடிப்பு நீங்க
*******************
மாசிக்காயை சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்து பித்த வெடிப்பில் பூசி வந்தால் பித்த வெடிப்பு குறையும்.உப்பு நீரில் கால்களை கழுவி வந்தால் பாத வெடிப்புகள் மாறும்.
*******************************************************************************
பேதி நிற்க [குழந்தைகளுக்கு ]
*******************************
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு பச்சை பச்சையாக பேதியாகும். இதற்கு புது மண்சட்டியை வாங்கி வந்து கவிழ்த்துப் போட்டு அச்சட்டியின் மேல் மாசிக்காயை தாய்ப் பால் விட்டு இழைத்து குழந்தையின் நாவில் தடவி வர பேதி நிற்கும்.
***************************************************************************
முகம் அழகு பெற [கரடுமுரடான முகத்திற்கும் ]
***************************************************
ஜாதிக்காய், மாசிக்காய் - தலா 1 எடுத்து, இவற்றை ஒன்றிரண்டாக பொடித்துக் கொள்ளுங்கள். இதனுடன் 5 குங்குமப்பூ கீறல், சர்க்கரை ஒரு டீஸ்பூன் சேர்த்து ரவை போல் அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் நன்றாகத் தேய்த்தபடி கழுவுங்கள். கரடுமுரடான முகத்தை கனிந்த பழம்போல் மாற்றிவிடும்.
 *********************************************************************************

மாதாவிடாய் சமை ரத்த போக்கு கட்டுப்பட
*********************************************
மாசிக்காயை பொடி செய்து அதனை சிறிதளவு தினம் மூன்று வேளை உட்கொண்டுவர, பெண்களுக்கு மாத விடாயின்போது ஏற்படும். அதிக ரத்தப் போக்கினை கட்டுப்படுத்தும்.
******************************************************************************
மேக நோய் நீங்க :
********************
 நாள்பட்ட மேக நோய்களுக்கு மாசிக்காயை குடிநீரிட்டு 30 மி.லி. முதல் 60 மி.லி. வீதம் அருந்திவர பலன் கிடைக்கும்.
மாசிக்காயை எரித்து எடுத்த சாம்பலை இரத்தக்
கசிவுள்ள புண்களில் தூவக் கசிவு குறையும். உடலில்
தூவி குளிக்க வியர்வை நாற்றம் மட்டுப்படும்.
பிறப்புறுப்பைக் கழுவும் கஷாயமாக வெள்ளைப்படுதல்
சிரமத்தைப் பெண்களுக்குக் குறைக்கும். பல்வலி
மருந்துகளில் மாசிக்காயும் ஒன்று.
வயிற்று நோய் அகல :[ R.P.OM அனுபவ வைத்தியம் ]
*******************************************************
எங்கள் சொந்தாகாரர் ஒருவர் எங்கள் தந்தையிடம் கூறிய கதை ,அவர் பல வருடங்களாக வாயிற்று வலிக்காக பல லட்சங்களை இழந்துள்ளார் ஒரு வைத்தியர் ஆலோசனையில் அவர் 15 நாள் 3 வேலையும் சாப்பிடுவதற்கு அரை மணி நேரம் முன்பு ஒரு மாசிக்கையை தூள்செது நீரில் விழுங்கிவிட்டு ஒரு பச்சை வாழைப்பழத்தை தோளோடு முழுங்கி விட்டாராம் ஒரு மாதத்தில் அற்புதமாக குணம் பெற்றாராம் 

வாய் நாற்றம் அகல :
***********************
சிலருக்கு உடல் ஆரோக்யமாக இருந்தாலும் வாயிலிருந்து ஒருவித துர்நாற்றம் வீசிக் கொண்டு இருக்கும்.  இந்த துர்நாற்றம் அகல வாரம் ஒரு முறையாவது மாசிக்காய் ஒரு துண்டை வாயில் குறைந்தது இரண்டு மணி நேரமாவது வாயில் ஊறப்போட வேண்டும்.

வாய்ப்புண் நீங்க :
*******************
மாசிக்காயைப் பொடி செய்து வெந்நீரில் போட்டு பத்து நிமிடம் சென்ற பின்னர் அந்நீரை வடிகட்டி வாய் கொப்பளித்து வர வாய்ப்புண் குணமாகும்.மாசிக்காய் வாங்கி கல்லில் தயிர் தொட்டு உரைத்து அதனை தினம் 4 வேளை வாயில் தடவி வர ரொம்ப சீக்கிரம் மாறி விடும்
****************************************************************************
விஷ முறிவுக்கு
*****************
மயில் துத்தம், பூநீறு உப்பு, சுண்ணாம்பு நீர், அபினி, நாபி, எட்டி முதலியவற்றை அளவுக்கு மீறி உட்கொண்டதால் உண்டான நஞ்சுக்கு சிறந்த முறிவாக மாசிக்காய் பயன்படுகிறது.
******************************************************************************
வெள்ளைப்படுதல் [ பெண்களுக்கு]
************************************
மாசிக் காயைப் பொடித்து 50 கிராம் எடுத்து 800 மி.லி. நீருடன் கலந்து பத்து நிமிடம் நன்கு காய்ச்சி பின்னர் வடிகட்டி அதனை 30 மி.லி. முதல் 60 மி.லி. வீதம் அருந்தி வர, பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதலும், நாட்பட்ட இருமல், பெருங்கழிச்சல் முதலி யவைகளும் குணமாகும்.
**********************************************************************************
ஆக்கம் அன்புடன் R.P.ஓம்