Thursday, 23 February 2012

அகர வரிசையில் மூலிகைகள் 2
அருகம்பு ல்[குரு மருந்து]
தீராத நோயும் அறுக்ம்புல்லில் தீரும்!
போகாத வினையும் அறுகம்புல்லில் போகும்!
இது ஒரு தாந்த்ரீக பழமொழி இதில் அனேக சூட்சுமங்கள் உண்டு,

1.வெற்றி வேண்டுமா?
2.வேலை வாய்ப்பு வேண்டுமா?
3.அதிர்ஷ்டம் வேண்டுமா?
4.திருமண பாக்யம் வேண்டுமா?
5.புத்திர பாக்யம்
6.உங்கள் பெயர் எண்கணிதத்தை விடவும் பலம் வாய்ந்த்ததாக வேண்டுமா?
7.உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும் அதனை யோகா ஜாதகமாக மாற்ற வேண்டுமா?
எது வேண்டுமானாலும் நடக்கும். 

அதற்கு ஒரு யந்திரம்,ஒரு மந்திரம் ஒரு பத்திரம் [மூலிகை] போதும் அந்த வரிசையில் அருகம்புல் ஒரு மாந்த்ரீக மூலிகை.பிரசன்னம் எனப்படும் ஆருடம் வழி கணித்து சக்தி பூர்வமாக அருகம்புல்லை பயன் படுத்தும்பொது எல்லாம் சாத்தியமே!
கட்டணம் செலுத்தி இந்த ராஜயோக வழிமுறையை அறிந்து வெற்றி பெற விரும்புபவர்கள் ஓமாலயா டிவைன் லவ் யோகா சென்ட்டர் ஐ தொடர்பு கொள்ளவும்.
மருத்துவ குறிப்புகள்

நரம்புத் தளர்ச்சி நீங்க:
அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அருகம்புல் சாறு எடுத்து தினமும் உணவுக்குப் பின் அருந்தி வந்தால் கை கால் நடுக்கம், வாய் குளறல் போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.

கண் நோய் அகல:
கண் பார்வை தெளிவடையவும், கண்ணின் சிவப்புத் தன்மை மாறவும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகும்.
 
ஞாபக சத்தியைத் தூண்ட: 
அருகு சிறந்த மருந்தாகும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.மெலிந்த உடல் தேறவும், புத்துணர்வு பெறவும் இது சிறந்த மருந்தாகும்.
 சொரிசிரங்குஆறாத புண்கள்
அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தோலில் உண்டான சொரி, சிரங்கு, ஆறாத புண்கள் மீது தடவினால் விரைவில் குணமாகும்.

நீர் கடுப்பு, நீர்ச் சுருக்கைக் குணப்படுத்த
பனை வெல்லம் கலந்து பருகலாம்
வெள்ளைப்படுதல் குணமாக
அருகம்புல்லை தயிர்விட்டு அரைத்து குடித்துவரலாம்.

உடல் இளைக்க :
சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடும். 
உடல் கண்ணாடி போல் ஜொலிக்க: 
அருகம்புல் சாற்றில் மஞ்சள்  
 தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும்.

பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.
 ஆரோக்யத்துடன் அதிர்ஷ்டமும்
அன்புடன் ஓம்
ஆரோக்ய விநாயகர் தாந்த்ரீக கவசம்
நிறைய மருத்துவ செலவு,பிரச்சனைகள் சமாளிக்க முடியலியா Dr.God கிட்ட உங்க கவலய விட்ருங்க,அதாங்க கடவுள்கிட்ட உங்க பிரச்சனைய சொல்லிட்டு இந்த கவசத்தை படிங்ககட்டணம் செலுத்தினால் பிரசன்னம் கணித்து குறிப்புகள் தரப்படும்.இயலாதவர்கள் குறைந்தது 48 நாட்கள் படிக்கவும்.

இது ஒரு கர்ம நிவ்வாரண மற்றும்விரைந்து நமது தேகத்தை சக்தி மிக்கதாக மாற்றும் கவசம்,இது அதிர்ஷ்டத்தை அள்ளி த்தரும் இதை அப்படியே படிப்பதை விட பிரணவ உபதேசம் பிரணவ விநாயகர் தாந்த்ரீக யந்திரத்துடன் படிக்கும்போது அல்லது தியானிக்கும் போது அநேக நன்மைகள் உண்டு.
1.சத்தியமாய் நமது தேகத்தை செய்வினைகள் தீண்டாது.அப்படியே இருந்தாலும் நம்மை விட்டு ஓடிவிடும்.
2.அமானுஷ்ய சக்திகள் கிட்டும்.
3.நமது புத்தி தூய்மை ஆகும்
4.அறிவும் ஞானமும் மேலோங்கும்
5.ஐஷ்வர்யம் பொங்கும்
6.சகல் சௌபாக்யங்களும் கிடைக்கும்.


பிரசன்னம் கணித்து  ஒவ்வொருவர் ஜாதகத்திற்கு ஏற்ப குறிப்புகள் அளிக்கப்படும்.
ஜெபம் செய்ய வேண்டிய நாட்கள்
நிவேதன மூலிகை
தீபம்
வண்ண வஷ்திரம் முதலியன



OMAALAYA DIVINE LOVE YOGA CENTRE          R.P.OM  8056156496


ஓமாலஜி  2 உடல் உறுப்புகள் வழி [வி.கவசம்]
1.ஓம் வளர் சிகையை பராபரமாய் வயங்கு விநாயகர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் சிகையினில்
 ஓம் ஓம் ஓம்
 2.ஓம் வாய்ந்த சென்னிஅளவுபடா அதிகசவுந் தரதேக
தோத்கடர்தாம் அமர்ந்து காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் ஓம் நலம் பலம் வளம் தரும் சிரசினில் இடத்தில் ஓம் ஓம் ஓம்

3.ஓம் விளரற நெற்றியை என்றும்விளங்கிய
காசிபர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் சிகையினில் ஓம் ஓம் ஓம்

4.ஓம் புருவந்தம்மைத்தளர்வில் மகோதரர்காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் நெற்றியில் ஓம் ஓம் ஓம்

5.ஓம் தடவிழிகள் பாலசந் திரனார் காக்க.
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் தடவிழிகளில் ஓம் ஓம் ஓம்
6.ஓம் கவின் வளரும் அதரம் கசமுகர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் அதரம் என்னும் உதட்டில் ஓம் ஓம் ஓம்

7.ஓம் தாலங்கணக் கிரீடர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் தாலம் என்னும் நாக்கில் ஓம் ஓம் ஓம்

8.ஓம் நவில்சிபுகம் கிரிசைசுதர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் சிபுகம் என்னும் முகவாய் கட்டையில் ஓம் ஓம் ஓம்
9.ஓம் நனிவாக்கைவிநா யகர்தாம் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் வாயில்  ஓம் ஓம் ஓம்

10.ஓம் அவிர்நகை மின் முகர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம்  நலம் பலம் வளம் தரும் பற்களில் ஓம் ஓம் ஓம்
11.ஓம் அள் எழிற் செஞ் செவிபாச பாணி பாக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் செவியில் ஓம் ஓம் ஓம்

12.ஓம் தவிர்தலுறா திளங் கொடிபோல் வளர்மணி 
நாசியைச் சிந்தி தார்த்தர் காக்க.
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் நாசியில் ஓம் ஓம் ஓம்

13.ஓம் காமருபூ முகந்தன்மைக் குணேசர்நனி காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் முகத்தினில் ஓம் ஓம் ஓம்
14.ஓம்களம் கணேசர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் களம் எனப்படும் கழுத்தினில் ஓம் ஓம் ஓம்
15.ஓம் வாமமுறும் இருதோளும் வயங்குகந்த
பூர்வசர் தாம்மகிழ்ந்து காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் தோள்களில் ஓம் ஓம் ஓம்

16.ஓம் ஏமமுறு மணிமுலை விக்கின விநாசன் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் மார்பில்,ஓம் நலம் பலம் வளம் தரும் முலைகளில் ஓம் ஓம் ஓம்
17.ஓம் இதயந் தன்னைத் தோமகலுங் கணநாதர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் இதயத்தில் ஓம் ஓம் ஓம்
18.ஓம் அகட்டினைத் துலங்கே ரம்பர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம்  நலம் பலம் வளம் தரும் வயிற்றினில் ஓம் ஓம் ஓம்

19.ஓம் பக்கம் இரண்டையுந்தரா தரர்காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் தொடைகளின் பக்கவாட்டில் ஓம் ஓம் ஓம்

20.ஓம் பிருட்டத்தை பாவம் நீக்கும் விக்னஹரன் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் பிருட்டம் எனப்படும் பின் பாகத்தில் ஓம் ஓம் ஓம்

21.ஓம் விளங்கி லிங்கம் வியாள பூடணர்தாம் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் லிங்கம் எனப்படு ஆண்,பெண் இன உறுப்பில் ஓம் ஓம் ஓம்

22.ஓம் தக்க குய்யம்தன்னை வக்கிரதுண்டர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் மறைவிடத்தில் ஓம் ஓம் ஓம்

23.ஓம் சகனத்தை அல்லல் உக்க கணபன் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் பிருட்டத்தின் கீழ் பகுதியில் ஓம் ஓம் ஓம்

24.ஓம் ஊருவை மங்கள மூர்த்தி உவந்து காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் தொடைகளில் ஓம் ஓம் ஓம்

25.ஓம் தாள் முழந்தாள் மகா புத்தி காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் முழங்கால்களில் ஓம் ஓம் ஓம்


26.ஓம் இரு பதம் ஏக தந்தர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் பதம் எனப்படும் பாதங்களில் ஓம் ஓம் ஓம்

27.ஓம் வாழ் கரம் க்‌ஷிப்பிர பிரசாதனார் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் கரங்களில் ஓம் ஓம் ஓம்

28.ஓம் முன் கையை வணங்குவார் நோய்
ஆழ்தரசெய்யா ஆசாபூரகர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் முன்கைகளில் ஓம் ஓம் ஓம்

29.ஓம் விரல் பதும அத்தர்  காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் விரல்களில் ஓம் ஓம் ஓம்

30.ஓம் கேழ் கிளறு நகங்கள் விநாயகர்  காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் நகங்களில் ஓம் ஓம் ஓம்

31.ஓம் கிழக்கினில் புத்தீசர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் கிழக்கினில் ஓம் ஓம் ஓம்

32.ஓம் அக்னியில் சித்தீசர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் அக்னியில் ஓம் ஓம் ஓம்


33.ஓம்உமா புத்திரர்தென்னாசை காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் தெற்கு திசையினில் ஓம் ஓம் ஓம்


34.ஓம்மிக்க நிருதியிற் கணேசுரர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் தென்மேற்கு திசையினில்  ஓம் ஓம் ஓம்


35.ஓம் விக்கினவர்த்தனர் மேற்கென்னுந் திக்கதனிற் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் மேற்கு திசையினில் ஓம் ஓம் ஓம்


36.ஓம் வாயுவிற் கசகர்ணன் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் வட மேற்கினில் ஓம் ஓம் ஓம்


37.ஓம் திகழ்உதீசி தக்கநிதி பன்காக்க
.
 ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும்  வடக்கு திசையினில் ஓம் ஓம் ஓம்
38.ஓம் வடகிழக்கில் ஈசநந் தனரே காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் வடகிழக்கு திசையினில் ஓம் ஓம் ஓம்


39.ஓம் ஏகதந்தர் பகல்முழுதும் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் பகல் வேளையில் ஓம் ஓம் ஓம்


40.ஓம் இர வினும்சந்தி இரண்டன் மாட்டும்
ஓகையின் விக் கினகிருது காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் இராத்திரி வேளயில்,காலை-மாலை சந்தியா வேளையில் ஓம் ஓம் ஓம்


41.ஓம் இராக் கதர்பூதம் உருவேதாளம் மோகினிபேய் இவையாதி உயிர்திரத்தால்
வருந்துயரும் முடிவிலாத வேகமுறு பிணிபலவும்
விலக்குபு பாசாங்குசர்தாம் விரைந்துகாக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் அரக்கர் இடத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் பூதங்கள் இடத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் வேதாளங்கள் இடத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் மோடினிகள் இடத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் பேய்கள் இடத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும்  இவைகள் தரும் துன்பத்தில்,பிணிகளில்
 ஓம் ஓம் ஓம்

42.ஓம் மதிஞானம் தவந்தானம்மானம் ஒளி
புகழ்குலம் வண்சரீரம் முற்றும்
பதிவான தனம்தானியம் கிரகம்
மனைவி மைந்தர் பயில்நட் பாதிக்
கதியாவும் கலந்து சர்வா யுதர்காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் மதியில்[புத்தியில்] ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் ஞானத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் தானத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் மானத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் ஒளியில் அழகில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் புகழில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் குலத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் வச்சிர தேகத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் குபேர செல்வத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் தானியத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் அரண்மனையில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் மனைவி இடத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் மைந்தர்கள் இடத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் நண்பர்கள் இடத்தில் ஓம் ஓம் ஓம்.
ஓம் நலம் பலம் வளம் தரும் கிடைக்கப்பெற்ற 16 பேறுகளில்
 ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் மனித கதி,தேவ கதி முதலிய எல்லா பிறவிகளிலும் ஓம் ஓம் ஓம்



43.ஓம்காமர்பவுத் திரர் முன் னான
விதியாரும் கற்றமெல்லாம் மயூரேசர்
எஞ்ஞான்றும் விரும்பிக் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் அழகிய பேர பிள்ளைகள் இடத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் உறவினர்கள் இடத்தில் ஓம் ஓம் ஓம்

44.ஓம்வென்றி சீவிதம் கபிலர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் வெற்றி மிகுந்த்த வாழ்க்கையில் ஓம் ஓம் ஓம்

45.ஓம் கரி யாதியெல்லாம் விகடர் காக்க
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் நஞ்சு மிகுந்த எல்லா உயிர் கொல்லிகளிடத்திலும் ஓம் ஓம் ஓம்

46.ஓம் என்றிவ்வா றிதுதனை முக்காலமும் ஓதிடினும் பால் இடையூ றொன்றும்
ஒன்றுறா முனிவரவர்காள் அறிமின்கள் யாரொருவர் ஓதினாலும்
மன்ற ஆங்கவர்தேகம் பிணியற வச்சிரதேக மாகி மன்னும்
ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் சித்தர்கள் இடத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் நலம் பலம் வளம் தரும் வச்சிர தேகத்தில் ஓம் ஓம் ஓம்
ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி!
ஓம்! ஓம்! ஒம்!
- அன்புடன் ஓம்