அகர வரிசையில் மூலிகைகள் 2
அருகம்பு ல்[குரு மருந்து]
தீராத நோயும் அறுக்ம்புல்லில் தீரும்!அருகம்பு ல்[குரு மருந்து]
போகாத வினையும் அறுகம்புல்லில் போகும்!
இது ஒரு தாந்த்ரீக பழமொழி இதில் அனேக சூட்சுமங்கள் உண்டு,
1.வெற்றி வேண்டுமா?
2.வேலை வாய்ப்பு வேண்டுமா?
3.அதிர்ஷ்டம் வேண்டுமா?
4.திருமண பாக்யம் வேண்டுமா?
5.புத்திர பாக்யம்
6.உங்கள் பெயர் எண்கணிதத்தை விடவும் பலம் வாய்ந்த்ததாக வேண்டுமா?
7.உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும் அதனை யோகா ஜாதகமாக மாற்ற வேண்டுமா?
எது வேண்டுமானாலும் நடக்கும்.
அதற்கு ஒரு யந்திரம்,ஒரு மந்திரம் ஒரு பத்திரம் [மூலிகை] போதும் அந்த வரிசையில் அருகம்புல் ஒரு மாந்த்ரீக மூலிகை.பிரசன்னம் எனப்படும் ஆருடம் வழி கணித்து சக்தி பூர்வமாக அருகம்புல்லை பயன் படுத்தும்பொது எல்லாம் சாத்தியமே!
கட்டணம் செலுத்தி இந்த ராஜயோக வழிமுறையை அறிந்து வெற்றி பெற விரும்புபவர்கள் ஓமாலயா டிவைன் லவ் யோகா சென்ட்டர் ஐ தொடர்பு கொள்ளவும்.
மருத்துவ குறிப்புகள்
நரம்புத் தளர்ச்சி நீங்க:
அதிக குளிர்ச்சி தன்மை கொண்டது. நரம்பு சம்பந்தப்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அருகம்புல் சாறு எடுத்து தினமும் உணவுக்குப் பின் அருந்தி வந்தால் கை கால் நடுக்கம், வாய் குளறல் போன்ற பாதிப்புகளிலிருந்து விடுபடலாம்.
கண் நோய் அகல:
கண் பார்வை தெளிவடையவும், கண்ணின் சிவப்புத் தன்மை மாறவும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகும்.
ஞாபக சத்தியைத் தூண்ட:
அருகு சிறந்த மருந்தாகும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும்.இரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.மெலிந்த உடல் தேறவும், புத்துணர்வு பெறவும் இது சிறந்த மருந்தாகும்.
சொரி, சிரங்கு, ஆறாத புண்கள்
அருகம்புல்லுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தோலில் உண்டான சொரி, சிரங்கு, ஆறாத புண்கள் மீது தடவினால் விரைவில் குணமாகும்.
நீர் கடுப்பு, நீர்ச் சுருக்கைக் குணப்படுத்த
பனை வெல்லம் கலந்து பருகலாம்
வெள்ளைப்படுதல் குணமாக
அருகம்புல்லை தயிர்விட்டு அரைத்து குடித்துவரலாம்.
உடல் இளைக்க :
சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடும்.
உடல் கண்ணாடி போல் ஜொலிக்க:
அருகம்புல் சாற்றில் மஞ்சள்
தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும்.
பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும். அருகம்புல் சாற்றில் மஞ்சள் கலந்து கால்களில் தேய்த்தால் கால்கள் பஞ்சு போலாகி விடும்.
ஆரோக்யத்துடன் அதிர்ஷ்டமும்
அன்புடன் ஓம்