சகர வரிசையில் மூலிகைகள் 8056156496
சோம்பு :
சம அளவில் கலந்த சோம்பு அதிமதுர பொடிக்கு ஒற்றை தலைவலி ஓடிபோகும்.
சிறிதளவு சோம்பு ,தேவைகேற்ப பார்லி,1 சிட்டிகை மஞ்சள் சேர்த்து காஞ்சி பருகி வந்தால் சிறு நீரக* நோய்கள் விலகும்FD
சம அளவில் கலக்கப்பட்ட சோம்பு கருஞ்சீரகதை தயிர் விட்டு அரிது தோல்*[தேமல்,படை,சிரங்கு,கரப்பான்] நோய்களுக்கு பூச விலகும்
சோம்பு ஏலக்காய் பனை வெள்ளம் கலந்து கஷாயம் பருக அணைத்து விதமான வயிற்று அழுக்குகளும்* உடலில் சிறு நீரகத்தில் தங்கியுள்ள அழுக்குகளும் உடலில் தங்கியுள்ள துர் நீர்களும்+ விலகும்.துற நீரால் அழுத்தினால் விழுகிற பள்ளங்களும் மறையும்.CO
சம அளவில் கலந்த சோம்பு வேம்பு மிளகு அதிகாலையில் சாப்பிட்டு வெந்நீர் அருந்த வயிற்று புழுக்கள்* அனைத்தும் ஒழியும்
சம அளவில் கலந்த சோம்பு வெந்தயபொடி - சகல விதமான வயிற்று* வலிகளையும் தீர்க்கும்
சம அளவில் கலந்த சோம்பு,மிளகு,எள் பொடியை தினமும் ஒரு தேக்கரண்டி அளவுக்கு தினமும் காலையில் உட கொண்டு வந்தால் வெண்குஷ்டம் விலகும் .
NUMEROLOGY,DIET,NATUROPATHY,VASTHU,REMADY, இந்திய சித்தர்கள் வழியில் R.P.OM'S வாழ்க்கை கலை
நம்பிக்கையோடு அணுகுங்கள் உங்கள் ஆரோக்யதிற்கும் வெற்றிக்கும் இறைவனின் ஆசீர்வாதம் நிச்சயம் உண்டு
நீங்கள் எப்படி இருந்தாலும் உங்கள் ஜாதகம் எப்படி இருந்தாலும் இறைவன் அருளால் இன்றிலிருந்து உங்கள் வாழ்வு வளம் பெறும்
மிகவும் கை தேர்ந்த அறிய சித்தர் பயிற்சிகளால் இன்றிலிருந்து உங்கள் ஆன்மா வேறொரு புதிய தளத்திற்கு புதிய வலிமையுடன் பயணிக்க தொடங்கும் .
இறைவனின் மீது பாரத்தை போட்டுவிட்டு பொறுமையுடன் பயிற்சி செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

No comments:
Post a Comment